ரம்யா நம்பீசன் மேல எனக்கு க்ரஸ் இருக்கு- ரோபோ சங்கர்
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை என்று என்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.