’விவேக்கின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது’- ரோபோ சங்கர் - vivek died
விவேக்கின் இழப்பை யாரும் நிரப்ப முடியாது என்று ரோபோ சங்கர் மிகவும் வருத்தத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் அவர் எப்போது சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.