பேவரைட் டிஷ் உடன் டாப்ஸியை செம்மையாக கவனித்துக் கொள்ளும் ’ராஷ்மி ராக்கெட்' படக்குழு - taapsee pannu praises rashmi rocket producers
'ராஷ்மி ராக்கெட்' படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஓட்டப்பந்தய வீராங்கனையாகவே மாறிய நடிகை டாப்ஸியை, அப்படத் தயாரிப்பாளர்கள் நன்றாக பார்த்துக் கொள்வதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், டாப்ஸிக்கு மிகவும் பிடித்தமான உணவு இடம்பெற்றுள்ளது.