தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தீபிகா பிறந்ததாள் கொண்டாட்டம்: ரன்பிர், ஆலியா உள்ளிட்டோர் பங்கேற்பு

By

Published : Jan 6, 2021, 3:14 PM IST

பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் நேற்று (ஜனவரி 5) தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் நடந்த அவரது பிறந்தநாள் பார்ட்டியில் ரன்பிர் கபூர், ஆலியா பட், அனான்யா பாண்டே, கரன் ஜோகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details