'காடன்' ராணாவின் சிறப்புப் பேட்டி - actor Rana Daggubati special interview
நடிகர் ராணா டகுபதி நடிப்பில் உண்மைச் சம்பவங்களை மையமாகக்கொண்டு மும்மொழி திரைப்படமாக உருவாகியுள்ளது 'காடன்'. இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்திருக்கும் நடிகர் ராணா டகுபதி படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நமது ஈடிவி பாரத்துடன் பகிர்ந்துகொண்டார்.