'ஹேராம்' படத்தை 30 தடவைக்கும் மேல் பார்த்துள்ளேன் - ரஜினி பரபர பேச்சு! - 'ஹேராம்' படத்தை 30 தடவைக்கும் மேல் பார்த்துள்ளேன் - ரஜினி பரபர பேச்சு!
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் அங்கு நிறுவப்பட்ட மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், கமலுடனான நட்பு, பாலசந்தரின் நினைவுகள் குறித்து பல விஷயங்கள் பேசியுள்ளார். மேலும், கமல் பற்றி ஏராளமாக வரும் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் 'கமல் 60' பிரமாண்ட விழாவில் பேச இருப்பதாகவும் கூறியுள்ளார்.