ஜோதிகாவுக்கு பார்த்திபன் பாராட்டு - director R Parthiban is all praises for Jyothika
ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்நிலையில் திரைப்படத்தின் மற்றொரு நடிகரான பார்த்திபன் படத்தில் ஜோதிகாவின் நடிப்பை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.