மிஷ்கினுக்குள் ஒரு சைக்கோ...வில்லனுக்குள் ஒரு மிஷ்கின் - 'சைக்கோ' குறித்து பொதுமக்கள் கருத்து - சைக்கோ
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இன்று வெளியான படம் சைக்கோ. உதயநிதி ஸ்டாலின் பார்வை குறைபாடுள்ளவராக இதில் நடித்துள்ளார். மிரட்டலான காட்சியமைப்பு, இளையராஜாவின் இசையில் வெளியான ட்ரெய்லரும், பாடல்களும் ரசிகர்களை படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்திருந்தது. தற்போது படம் குறித்து பொதுமக்களின் கருத்து இதோ.