அதிசயமே அசந்து போகும் ஐஸ்வர்யா ராய்! - ஐஸ்வர்யா ராய்யின் படங்கள்
பாரீஸில் ஈபிள் டவர் முன் நடைப்பெற்ற பேஷன் ஷோவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துக்கொண்டார். அப்போது அவர், “கடந்த ஈராண்டுகள் உலகம் பெரும் துயரத்தை சந்தித்துள்ளது. தற்போது அதிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். இது போன்ற நேரத்தில் மக்களாகிய நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும். அச்சப்பட வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்” என்றார்.