'பஞ்சராக்ஷரம்' நடிகர் சந்தோஷ் சிறப்பு பேட்டி! - நான் அவளை சந்தித்த போது படம்
பார்த்திபனின் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். தற்போது இவர் 'நான் அவளை சந்தித்த போது', 'பஞ்சராக்ஷரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே வரும் 27ஆம் தேதி இந்த இரு படங்களும் திரைக்கு வர உள்ள நிலையில் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சந்தோஷ் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.