திரையரங்கு உரிமையாளர்களுக்கு பார்த்திபன் வேண்டுகோள் - ஒத்த செருப்பு
'காப்பான்' படத்துடன் 'ஒத்த செருப்பு' படத்துக்கும் சரியான திரையரங்கை ஒதுக்கிக் கொடுத்த திரையரங்கு உரிமையாளருக்கு நன்றி. எனக்கு குடும்பம் வீடு எதுவுமே இல்லை எனக்கு எல்லாமே சினிமா மட்டும்தான். திரையரங்கு உரிமையாளர்கள் ஊக்குவித்தால் ஒரு நல்ல உண்மையான கலைஞனை ஊக்குவித்ததாக இருக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.