ரொமாண்டிக் படமானாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் - 'ஓ மை கடவுளே' படக்குழு பேட்டி - ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங்
அறிமுக இயக்குநர் அஸ்வர் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’ஓ மை கடவுளே’ காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படம் குறித்த அனுபவங்களைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.