'தமிழும் கடவுளும் ஒன்றுதான்' - நடிகர் பார்த்திபன் - குடமுழுக்கு விழா
தமிழை யாராலும் அழிக்க முடியாது, தமிழும் கடவுளும் ஒன்றுதான் என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார். தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் சாமி தரிசனம் செய்ய வருகைதந்த அவர், தஞ்சை பெரிய கோயில், தமிழர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். அதன் முழுக் காணொலி இதோ உங்கள் பார்வைக்கு...