விவேக்கை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் - நடிகை நிவேதா பெத்துராஜ் - நிவேதா பெத்துராஜ்
நடிகர் விவேக் என்றால் மிகவும் பிடிக்கும் ஏனென்றால் அவரது நகைச்சுவைக்கு பின்னால் ஒரு சமூக கருத்து இருக்கும் இது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும் இப்போது சமீபத்தில் நான் பார்த்த 'தாராள பிரபு' படத்தில் அவருடைய நகைச்சுவைக்கு பிறகு அவர் மீதான மதிப்பு கூடியுள்ளது. விவேக்கை பார்த்து ஒரு நடிகையாக நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.