காதலர் கையை விடாமல் பற்றிக்கொண்ட நயன்தாரா
நடிகை நயன்தாரா, இயக்குநரும் தனது காதலருமான விக்னேஷ் சிவனுடன் இன்று (செப். 27) திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு தனது காதலரின் கையை விடாமல் அவர் பற்றிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.