இசையமைப்பாளர் தினா சிறப்பு பேட்டி - சிறப்பு பேட்டி
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற பாடல் எதார்த்தமாக போடப்பட்ட பாடல்தான், அது இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. மீண்டும் இதே கூட்டணியில் தனுஷ், சுப்ரமணிய சிவாவுடன் இணைந்து பணி புரிவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று இசையமைப்பாளர் தினா தெரிவித்தார்.