'பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்காமல் வளர்க்க வேண்டும்'- மைம் கோபி - மைம் கோபி பிரத்தியேகப் பேட்டி
இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் காக்கா முட்டை ரமேஷ், அப்பா நஸத் கோகுல், சார்லி, மைம் கோபி நடித்த திரைப்படம் 'பிழை'. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்குமான உறவுச் சிக்கலை கூறும் திரைப்படம்தான் பிழை. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மைம் கோபி, பெற்றோர் தங்களது பிள்ளைகளை எப்படி கண்டிக்காமல் பக்குவமாய் வளர்ப்பது என்பது குறித்து நம் ஈ டிவி பாரத் தமிழ்நாடுவுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.