'இது எங்க ஏரியா...' லுங்கியுடன் வந்து ரம்யா பாண்டியன் முன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு! - லுங்கியுடன் வந்து ரம்யா பாண்டியன் முன் ரகளை
சென்னையில் நேற்று நடைபெற்ற மரங்கள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லுங்கியுடன் வந்த ஒருவர் எங்களுக்கு அழைப்பில்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.