தமிழ்நாடு மேடையில் பேச ரொம்ப பயமா இருக்கு - 'மாமாங்கம்' மம்மூட்டி - மாமாங்கம் மம்மூட்டி
பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து உருவாகி உள்ள படம் மாமாங்கம். இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் மம்மூட்டியும் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டு மேடையில் பேச பயமாக உள்ளது என்றார்.