சிறந்த சிந்தனைவாதியை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது - நடிகை மதுமிதா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
சிறந்த சிந்தனைவாதியை தமிழ் திரையுலகம் இழந்து விட்டதாக நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். விவேக்கின் மறைவு தமிழ் சினிமாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
Last Updated : Apr 17, 2021, 7:58 PM IST