லவ் யூ துல்கர் - மாறா கவிதைக்கு நன்றி தெரிவித்த மேடி - மாதவன்
மாதவன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாறா’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரில் வரும் கவிதைக்கு துல்கர் சல்மான் குரல் கொடுத்துள்ளார். ஒரு மெசேஜ் செய்ததும், உடனே ஒப்புக்கொண்டு இந்தப் பணியை துல்கர் சிறப்பாக செய்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மாதவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.