போடுடா வெடிய... மாநாடு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ’மாநாடு’ படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இத்திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.