'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம் - துயரக் கவிதை
'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' என்ற வரிகளில் குழந்தை சுஜித் இறப்பு குறித்து கவிஞர் வைரமுத்து இதயம் கனக்க தான் எழுதிய துயரக் கவிதை ஒன்றை காணிக்கையாக்கி உள்ளார். அதன் முழு காணொலி உங்கள் பார்வைக்கு...