மனித நேயம் மிக்க மனிதர் விவேக் - நடிகர் 'லொள்ளு சபா' ஜீவா - நடிகர் 'லொள்ளு சபா' ஜீவா
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் 'லொள்ளு சபா' ஜீவா, விவேக் மனித நேயமிக்க மனிதர். அனைவருடனும் அன்பாக பழகியவர். அதனால்தான் அவரது மறைவுக்கு தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் மக்கள் வருந்தினர். வாழ்ந்த காலத்தில் பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்தவர். அவரது லட்சியமான ஒருகோடி மரம் நடும் ஆசையை நிறைவேற்றுவோம் என்றார்.