மகனின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடிய கே.ஜி.எஃப் ஸ்டார்! - kgf yash son birthday
கன்னடத்தில் வெளியான, கே.ஜி.எஃப் திரைப்படம் மூலம் பிரபலமானவர் யாஷ். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் யாஷ் தனது மகனின் முதல் பிறந்தநாளை கோவாவில், குடும்பத்துடன் சென்று கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.