தாமதமாக வந்ததால் கத்ரினா கைஃப் காலில் விழுந்த கார்த்திக்! - கத்ரினா கைஃப் காலில் விழுந்த கார்த்திக்
IIFA விருது வழங்கும் விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மும்பையில் நடைப்பெற்றது. அதில் நடிகை கத்ரினா கைஃப், கார்த்திக் ஆர்யன், தியா மிர்சா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் கத்ரினா காலில் விழுந்து கார்த்திக் மன்னிப்பு கேட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.