‘கைதி’ திரைப்படம் எப்படி இருக்கு? - கைதி திரைப்படம்
By
Published : Oct 26, 2019, 7:15 AM IST
கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கைதி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து படம் பார்த்தவர்கள் கூறும் விமர்சனங்களை பார்ப்போம்.