பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கரண் ஜோஹர் - karan johar bigg boss
ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவுள்ளார். முன்னதாக சல்மான் கான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கரண் ஜோஹருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.