பஹாடி உடை...குடும்பத்துடன் பாரம்பரிய நடனமாடிய கங்கனா - குடும்பத்துடன் பாரம்பரிய நடனமாடிய கங்கனா
இமாச்சல பிரதேசம்: தனது சகோதரரின் திருமண விழாவில் கங்கனா ரனாவத் பாரம்பரிய பஹாடி உடையணிந்து தனது குடும்பத்தினருடன் ஹாடி கலைஞர்கள் பாடிய 'கங்காரி' பாடலுக்கு நடனமாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கங்கனா அந்த பாடலுக்கான அர்த்தத்தையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். கங்காரி பாடலின் பொருளானது ஒரு பெண் தனது தாயிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறார் என்பதே என தெரிவித்துள்ளார்.