'இந்தியன் 2' விபத்து விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு முன்னிலையான பின் கமல் பேட்டி - இந்தியன் 2 விபத்து
'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்தவற்றைக் கூறியதாகவும், விபத்துகள் நேராமல் இருப்பதற்குத் தாங்கள் எடுக்கும் முதல்கட்ட முயற்சியாகவே அந்தக் கலந்துரையாடலைக் கருதுவதாகவும் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னிலையான பின்னர் கமல்ஹாசன் கூறினார். அத்துடன் கூடிய விரைவில் தங்கள் துறையைச் சார்ந்தவர்களைச் சந்தித்துப் பேசி, அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறோம் என்றும் கூறினார்.
Last Updated : Mar 4, 2020, 1:26 PM IST