'கடாரம் கொண்டான்' திரைப்படத்தில் விக்ரம் கெட்டப் - மேக்கிங் வீடியோ..!! - get up
ராஜ்கமல் பிலிம்ஸ் தாயாரித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தில் வித்யாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளார், அந்த கெட்டப் உருவான விதம் குறித்து படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.