'இருட்டு' நாங்க புதுசா ட்ரைப்பண்ணிற்க்கோம் - வி.இசட்.துரை - இருட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு
வி.இசட். துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடித்துள்ள படம் இருட்டு. சாய் தன்ஷிகா, யோகிபாபு, விடிவி கணேஷ், விமலா ராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் உருவான வீதம் குறித்தும் சுந்தர்.சி இப்படத்தில் நடித்தது குறித்தும் இருட்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.