‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் வெற்றி சந்திப்பு! - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் நடிகர் தினேஷ், நடிகை ஆனந்தி உள்ளிட்டோர் நடித்து பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் வெற்றி சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.