'குண்டு படம் சூப்பர்!'- மக்கள் கருத்து - gundu movie public review
பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்த ரசிகர்களின் கருத்தை காண்போம்.
Last Updated : Dec 7, 2019, 7:38 PM IST