'அழகை தக்க வைத்து கொள்ள ஆகச்சிறந்த வழி யோகா' - பாலிவுட் நடிகைகள் - பாலிவுட் நடிகைகள் யோகா செய்யும் காட்சி
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகைகள் பலர் தங்களது வீட்டிலிருந்தே யோகா செய்து அந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். மேலும், இளமையான தோற்றத்தையும் அழகையும் தக்க வைத்துக் கொள்ள யோகாதான் ஆகச்சிறந்த வழி என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகளின் யோகாசன தொகுப்பு...