மலரும் நினைவுகள்: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் - எஸ்.பி.பி - குன்னூர்
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 2013ஆம் ஆண்டில் தனது 68ஆவது வயதில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்களுக்காக பாடல் பாட வந்தார். மாலை தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் சுமார் மூன்று மணி நேரம் பாடல் பாடி அசத்தியதை ராணுவ வீரர்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.