லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்த இசைஞானி - india nighting gale
'இந்தியாவின் நைட்டிங் கேல்' என புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் கரோனா தொற்றால் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து, இசைஞானி இளையராஜா காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 6, 2022, 7:11 PM IST