ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' எப்படி இருக்கிறது? பொதுமக்கள் கருத்து - ஹிப்ஹாப் தமிழா ஆதி புதிய படம்
இயக்குநர் சுந்தர் சி தயாரித்து, பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் 'நான் சிரித்தால்' திரைப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.