நல்ல படங்கள் மூலம் தொடர்ந்து பொழுதுபோக்கை தருவேன் - ஹிப்ஹாப் தமிழா ஆதி - Naan Sirithal movie
'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் 'நான் சிரித்தால்'. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என பலர் நடித்து வெளியாகியுள்ள இந்தப் படம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி