விந்தணு தானம் பற்றி கூறும் தாரள பிரபு - பொதுமக்கள் கருத்து - தாராள பிரபு பொதுமக்கள் கருத்து
பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற 'விக்கி டோனர்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘தாராள பிரபு'. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. விந்தணு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் குறித்து பொதுமக்களின் கருத்து...