’ஒரு ரூபாய் சம்பளமாக கொடுத்தால் போதும்’- பிக் பாஸ் ஆர்த்தி - Harathi
தமிழ்நாட்டில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், தினக்கூலி தொழிலாளர்கள் தவித்து வந்தனர். இதில் தயாரிப்பாளர்களும் அடங்குவர். மேலும் தயாரிப்பாளர்களின் நலன் கருதி நடிகர்கள் சிலர் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.