'வாத்தி கமிங்' பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட கோலி சோடா நாயகி - கோலி சோடா சாந்தினி
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கமிங்’ பாடலுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் கோலி சோடா பட நாயகி சாந்தினி ’வாத்தி கமிங்’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிறது.