வீடியோ: நடிகர் சூரி வீட்டில் 10 சவரன் தங்க நகைகள் திருட்டு - சூரி வீட்டில் தங்க நகைகள்
நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 10 சவரன் தங்கநகைகள் திருடிய நபரை காவல் துறையினர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்தனர்.