ஒரு படத்திலிருந்து பாதியில் ஓடிவந்தேன்- மேடையில் ஓப்பனாக அறிவித்த கவுதம் மேனன் - kannum kannum kollaiyadithal movie
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இதில் துல்கர் சல்மான், தொகுப்பாளர் ரக்ஷன், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் கவுதம் மேனன் காவல்துறை அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.