'திரைப்படத் துறை தன்னை சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்'- ஆர். கே. செல்வமணி - இயக்குநர் ஆர் கே செல்வமணி சிறப்பு நேர்காணல்
ஊரடங்கு காலத்தில் பல துறைகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இது குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.