நடுக்கடலில் விஜய்க்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் - நடுக்கடலில் விஜய்க்கு பேனர்
புதுச்சேரி: நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன்.22) அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடினர். இந்த நிலையில், புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் உள்ள கடல் பகுதியில், விஜய்க்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.