'சின்ன பட்ஜெட்டிலேயே எங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது'- திரௌபதி படக்குழு - Draupathi team special interview
இயக்குநர் ஜி. மோகனின் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திரௌபதி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இன்று திரைப்படம் வெளியானதையடுத்து, படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண், இசையமைப்பாளர் ஜுபின், நமது ஈடிவி பாரத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்துள்ளனர்.