"மனித வாழ்வியலை அணு அணுவாக செதுக்கியவர் பாரதிராஜா"- ஆர். வி. உதயகுமார் - இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஆர் வி உதயகுமார் வாழ்த்து
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூலை17) தனது 79ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் காணொலி ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.