’எஸ்பிபிக்கு பிறகு மிகப்பெரிய கலைஞனை இழந்து விட்டோம்’- இயக்குநர் பி.வாசு - vivek died
எஸ்.பி.பிக்கு பிறகு மிக பெரிய கலைஞனைத் தமிழ் சினிமா இழந்துவிட்டது என இயக்குநர் பி.வாசு தெரிவித்துள்ளார். அவர் இவ்வளவு சீக்கிரம் செல்வார் என்று நான் நினைக்கவில்லை. அவரின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.