தனித்திரு, விழித்திரு, வைரஸ் நோயை துரத்திடு - இயக்குநர் பேரரசு எழுதிய கரோனா விழிப்புணர்வு பாடல் - இயக்குநர் பேரரசு எழுதிய கரோனோ விழிப்புணர்வு பாடல்
'இந்தியனே... இந்தியனே... தனித்திரு விழித்திரு வைரஸ் நோயை துரத்திடு' என்ற கரோனா விழிப்புணர்வு பாடலை இயக்குநர் பேரரசு எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசை அமைத்து பாடிய இந்தப் பாடலில், நடிகர்கள் ஆரி அர்ஜுனா, மனோபாலா, சரத்குமார், நட்ராஜ், இயக்குநர் பேரரசு, நடன இயக்குனர் சாண்டி, ராபர்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.